ஆன்லைனில் ரம்மி விளையாடுங்கள் - பாதுகாப்பானது, இடரற்றது மற்றும் வெகுமதியளிக்கக்கூடியது!
ரம்மி விளையாட்டானது, மிகப்பழமையான சீட்டு விளையாட்டுக்களுள் ஒன்றாகும், மேலும் இந்தியாவில் இது மிகப் பிரபலமான வீட்டு விளையாட்டு. இந்த அற்புதமான சீட்டு விளையாட்டானது, ஒரு காலத்தில் விளையாடும் பொருட்டு, மக்களை நேரடியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று திரட்டுவதை தேவையாக கொண்டிருந்தது, இப்போது எளிதாக ஆன்லைனில் கிடைக்கிறது. மேலும் கிளாசிக் ரம்மி ஆனது, ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கான சிறப்பான தளங்களுள் ஒன்றை வழங்குகிறது - தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் வல்லுனர்கள் ஆகிய இருவருக்கும்!
ஆன்லைனில் ரம்மி விளையாடுவது தொடர்பான பாதுகாப்பு மற்றும் சட்ட விஷயங்கள் குறித்து இன்றும் பலர் அச்சம் கொள்கின்றனர், மேலும் அது சரியானதும் கூட. ஆனால், அனைத்து தவறான எண்ணங்களுக்கும் மாறாக, ஆன்லைனில் ரம்மி விளையாடுவது பல ஆண்டுகளாக பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது, மேலும் இங்கே கிளாசிக் ரம்மியில் இது முற்றிலும் சட்டப்பூர்வமானது & பாதுகாப்பானது. இது மட்டுமல்லாமல், விளம்பரங்கள் மற்றும் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை போன்றவை இந்த விளையாட்டை மேலும் உற்சாகமாக்குகிறது!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் ஏன் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் வேடிக்கையானது என்பது இங்கே கொடுக்கப்படுகிறது
100% சட்டப்பூர்வமானது
துவங்குவதற்கு எளிதானது மற்றும் இலவசமானது
பாதுகாப்பானது & இடரற்றது
24x7 ஆதரவை வழங்கக்கூடிய முதல் ரம்மி தளம்
ಕகிளாசிக் ரம்மியின் தனித்துவமான அம்சங்கள்
தொழில்துறை சிறந்த போனஸ்:மேம்பட்ட விளையாட்டிற்காக அவ்வப்போது வழங்கப்படும் கூடுதல் போனஸ்கள் உட்பட, தனிச்சுவை வாய்ந்த வெல்லமுடியாத போனஸ்கள்.
அசாதாரண விளம்பரங்கள்: மிக உற்சாகமான விளையாட்டு அமர்வுகளுக்காக, ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட்ட விளம்பரங்களை அனுபவித்திடுங்கள். இந்த உலகக்கோப்பை பருவ காலத்தில், உங்களது விருப்பமான ஆன்லைன் கிளாசிக் ரம்மி செயலி & வலைதளத்தில் நாங்கள் பிரத்தியேகமான விளம்பரங்கள் & தனித்துவமான டூர்னீகளை கொண்டிருக்கிறோம்.
தனிப்பயனாக்கப்பட்ட பயனர் அனுபவம்: தனிப்பயனாக்கப்பட்ட வண்ணத் தீம்களோடு வடிவமைக்கப்பட்ட அழகியல்மிக்க பயனர் இடைமுகமானது, உங்களுக்கு மிக திருப்திகரமான பயனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, உங்களது மனநிலையுடன் பொருந்திடும்.
புதுப்பிக்கப்பட்ட போட்டிகள்: ஒவ்வொரு நாளும் அற்புதமான வெகுமதிகளை வெல்லும் வகையில், இலவச மற்றும் கட்டணம் செலுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள்.
24x7 வாடிக்கையாளர் சேவை: இந்தியாவிலேயே 24x7 வாடிக்கையாளர் ஆதரவு வழங்கக்கூடிய முதல் தொழில்துறை நிறுவனமாக கிளாசிக் ரம்மி திகழ்கிறது. நாங்கள் சாட், மின்னஞ்சல், அழைப்பு, டிக்கெட்டுகள், முகநூல் & ட்விட்டர் ஆகிய அனைத்திலும் கிடைக்கப் பெறுகிறோம்.
இந்திய ரம்மி ஆன்லைன் விளையாட்டு குறித்த மேலும் பல
இந்திய ரம்மியானது, இந்தியா முழுவதும் 13 சீட்டு விளையாட்டு அடிப்படையிலான, பிரபலமான எடுத்தல் மற்றும் போடுதல் விளையாட்டாகும். டெக்கானை அமைக்கக்கூடிய ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற இந்திய மாநிலங்களில், ரம்மியமானது முக்கிய ஆட்டக்காரர்-அடிப்படையைக் கொண்டிருக்கிறது. சிலருக்கு இது ஒரு வேடிக்கையான செயல்முறையாக இருந்தாலும், மற்ற பலர் இந்த விளையாட்டை பேரார்வத்துடன் விளையாடுகின்றனர்.
ரம்மி விளையாட்டு 2 முதல் 6 ஆட்டக்காரர்களுக்கு இடையே விளையாடப்படும் பல ஆட்டக்காரர் விளையாட்டாகும். இந்திய ரம்மி விளையாட்டின் நோக்கமானது, நீங்கள் விளையாட்டை விளையாடுகையில், உங்கள் கையில் இருக்கும் அனைத்து சீட்டுகளையும் தொடர்களாகவும் மற்றும் தொகுப்புகளாகவும் உருவாக்க வேண்டும் என்பதுதான்.
இரண்டு தொடர்களை கொண்டிருக்கும் பொழுது, ஒரு கையே வெற்றி பெற்றதாக கருதப்படும் - ஒன்று தூயது (ஜோக்கர் இல்லாதது), மற்றொன்று ஜோக்கரோடும் அல்லது ஜோக்கர் இல்லாமலும் இருக்கலாம். ரம்மி கார்ட் விளையாட்டுக்கள் 2 அடுக்குகளைக் கொண்டு விளையாடப்படுகிறது, ஒவ்வொரு அடுக்கும் 52 கார்டுகளுடன், ஒரு முக ஜோக்கரை கொண்டிருக்கும். முக ஜோக்கர் அல்லாமல், ஒவ்வொரு ஆட்டத்தின் தொடக்கத்திலும் ஒரு கூடுதல் ஜோக்கர் தேர்வு செய்யப்படும். அனைத்து நான்கு சூட்டுகளிலுமிருந்து இந்த ரேங்க்கை கொண்ட கார்டுகள் ஜோக்கர்களாக கருதப்படும்.
ஒவ்வொரு வீரருக்கும் விளையாட 13 கார்டுகள் வழங்கப்படும், எனவேதான் இது 13 கார்டுகள் ரம்மி அக்க கிளாசிக்கல் இந்திய ரம்மி என்ற பெயரை கொண்டிருக்கிறது. மீதியிருக்கும் கார்டுகள் மூடப்பட்ட அடுக்கில் வழங்கப்பட்டிருக்கும். எந்த ஒரு ஆட்டக்காரரும் பூஜ்ய டெட்வுட் சீட்டுகளை கொண்டு சரியான ஒரு ஷோவை காண்பிக்கும் பட்சத்தில், விளையாட்டானது முடிவுறும்.
ಪமுக்கியமானது என்னவெனில், ஒவ்வொருமுறை நீங்கள் ஒரு வெற்றியை அறிவிக்கும் போதும் நீங்கள் சரியான ஷோவை காண்பிக்க வேண்டும் அல்லது நீங்கள் முழு டெட்வுட் புள்ளிகளின் எண்ணிக்கையோடு உங்கள் ஆட்டத்தை முடிக்க வேண்டியிருக்கும்.
ஆண்ட்ராய்டு & iOS ற்கான கிளாசிக் ரம்மி மொபைல்
நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் ஆன்லைனில் ரம்மி விளையாட்டை விளையாடுவதற்கான வாய்ப்பை காட்டிலும் சிறந்த வேறு எதையேனும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சரி, இன்று உங்களது கணினி (டெஸ்க்டாப் / PC) அல்லது லேப்டாப்பில் மட்டுமே நீங்கள் ரம்மி விளையாட முடியும் என்றில்லை, ஆனால் உங்களது மொபைலிலும் விளையாடலாம். ஆம், உங்களது மிக முக்கியமான உபகரணமான, உங்களுடன் பயணம் செய்யக்கூடிய - கைப்பேசியில், ஆன்லைனில் ரம்மி கார்டு விளையாட்டுக்களை நீங்கள் விளையாடுவது குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்
ஆண்ட்ராய்டு & iOS ல் கிடைக்கப்பெறும், உங்களது மொபைல் சாதனத்தில் 13 சீட்டு இந்திய ரம்மி விளையாட்டை விளையாட துவங்க நீங்கள் செய்ய வேண்டியது, உங்களது கிளாசிக் ரம்மி விளையாட்டு மொபைல் apk வை பதிவிறக்கம் செய்வது மட்டும்தான்.
Classicrummy.com வலைதளத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஏன் பாதுகாப்பானது?
Classicrummy ஆனது, இந்தியாவின் விருப்பமான ஆன்லைன் ரம்மி தளம் ஆகும், இது 1.2 மில்லியன் + ஆட்டக்காரர்களை கொண்டிருக்கிறது, மேலும் ஆன்லைன் ரம்மி இடத்தில் உச்சகட்ட பொழுதுபோக்கிற்காக புதுமையான தீர்வுகளை வழங்குகிறது.
கிளாசிக் ரம்மியின் கோட்பாடானது 3 திட தூண்களின் அடிப்படையில் இருக்கிறது - ஒன்று, அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் நியாயமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை வழங்குவது, இரண்டாவது, அனைத்து விஷயங்களும் விரைவான மற்றும் எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் வலுவான தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருப்பது, மூன்றாவது, மிகவும் முக்கியமாக அனைத்து ரம்மி விளையாட்டு ஆட்டக்காரர்களுக்கும் சிறந்த சலுகைகளுடன் நல்ல, தெளிவான வேடிக்கையை வழங்குவது.
இந்த தளமானது, இங்கே விளையாட வரும் ஒவ்வொரு ஆட்டக்காரரும், டெபாசிட் செய்வதற்கான பல்வேறு தேர்வுகள் மற்றும் வித்ட்ராயல் செய்வதற்கான பயனுள்ள தேர்வுகள் ஆகியவற்றோடு உண்மையிலேயே பாதுகாப்பான விளையாட்டு அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதனை உறுதி செய்வதே ஆகும். ஒட்டுமொத்த கிளாசிக் ரம்மி அணியானது, இத்தளத்தில் விளையாடும் ஒவ்வொருவருக்கும் சிறந்த ரம்மி விளையாட்டு அனுபவத்தை வழங்குவதில் பேரார்வம் கொண்டு இருக்கிறது.
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்கான 24x7 வாடிக்கையாளர் ஆதரவை வழங்கக்கூடிய இந்தியாவின் முதல் ஆன்லைன் ரம்மி விளையாட்டு போர்ட்டலாக கிளாசிக் ரம்மி திகழ்கிறது. இங்கே மிக விரைவான மற்றும் மிக பாதுகாப்பான விளையாட்டு அனுபவத்தை பெற்றிடுங்கள்.
ரம்மி ஆன்லைன் மாறுபாடுகளின் பரந்த தேர்வு
இந்திய ரம்மியானது, ஆன்லைன் ரம்மியின் பிரபலமான ஒரு வகை ஆகும், இது 13 சீட்டுகள் ரம்மி என்றும் வழங்கப்படுகிறது. ClassicRummy ல் நீங்கள் உங்களது தேர்விற்கேற்ப இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி 13 சீட்டு ரம்மி விளையாட்டுகளை விளையாடவும் மற்றும் தினசரி உண்மையான ரொக்கப் பரிசுகளை வெல்வதற்குமான வாய்ப்பை கொண்டிருக்கிறீர்கள்.
ஆன்லைனில் ரம்மி விளையாடுவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் இது திறன் விளையாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கட்டணம் செலுத்தி ரம்மி விளையாடுவது முற்றிலும் சட்டப்பூர்வமானது. இந்தியா முழுவதும் உண்மையான ஆட்டக்காரர்களுடன் இலவசமாக ரம்மி விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் ரம்மியின் விதிமுறைகளை குறித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
கிளாசிக் ரம்மியானது, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களின் 9 வகைகளை வழங்குகிறது - மூன்று வகைகளைக் கொண்டிருக்கும் பூல் ரம்மி; பூல் 101, பூல் 201, 3 ல் சிறந்தது, ஒரே ஒரு வகையை கொண்டிருக்கும் டீல்ஸ் ரம்மி: 2 ல் சிறந்தது, ஸ்ட்ரைக்ஸ் ரம்மி என்றழைக்கப்படும் புள்ளிகள் ரம்மி (ஜோக்கரோடு அல்லது ஜோக்கர் இல்லாமல்).
மேலும் நாங்கள் பிரபலமான MTT வடிவத்தின் அடிப்படையில் உற்சாகம் மிகுந்த பல-மேசை மற்றும் பல ஆட்டக்காரர் ரம்மி போட்டிகளையும் வழங்குகிறோம். இப்போது நீங்கள் மேலும் அதிகப்படியான விஷயங்களோடு 13 சீட்டு ரம்மி, ஜோக்கர்கள், அறிவிப்பதற்கான மேலும் அதிக தேர்வுகள் மற்றும் உற்சாகம் மிகுந்த மதிப்பெண் வடிவங்கள் ஆகியவற்றையும் அனுபவிக்கலாம்.